Ticker

6/recent/ticker-posts

ரணில் பதவி விலக வேண்டும் - தம்மிக்க பெரேரா அதிரடி

நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.


தற்போதைய டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை எனவும், இலங்கையின் நிதியமைச்சர் அனர்த்தத்திற்கு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அனைத்து பொருளாதார சவால்களும் டொலரை அடிப்படையாகக் கொண்டவை என சுட்டிக்காட்டிய தமிக்க பெரேரா, நிதியமைச்சர் நண்பர்களிடம் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments