Ticker

6/recent/ticker-posts

பந்துவீச்சில் புதிய சாதனை!



இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்துவீச்சு சாதனையை படைத்துள்ளார்.


இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் (21 விக்கெட்) வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.  இதற்கிடையில், ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்:


ஜஸ்பிரித் பும்ரா 21 (2021-22)

புவனேஷ்வர் குமார் 19 (2014)

ஜாகிர் கான் 18 (2007)

இஷாந்த் சர்மா 18 (2018)

சுபாஷ் குப்தே 17 (1959)

Post a Comment

0 Comments